மைத்திரியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல் கட்சிகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் அதன் கூட்டணிக்கட்சிகள் கலந்துக்கொள்ளவில்லை. நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் எவரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர். தாமோ, தமது கட்சியின் சார்பில் நிறைவேற்றுக்குழுவில் அங்கம் வகிப்போரோ கூட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர். தேச … Continue reading மைத்திரியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல் கட்சிகள்